Sunday, September 28, 2008

மழை இரவு



இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்

நீர் கலந்த தேன்
சுவைக்கும் வண்டுகள்
வசை பாடுமென
வாடும் சில மலர்கள்

இரவின் சுகம் கூட்டும்
பாடல்கள் இங்கில்லை
இலையில் உன் மெல்லிசை
காதோரம் ஈர்க்கும் வரை

எப்பொழுதோ சேதங்கள்
ஏற்படித்தி இருந்தாலும்
கவிதையாவது
காதலியின் நினைப்பும்
மழையின் நனைப்பும்

கவனிக்கவோ கலைக்கவோ
யாருமில்லை ...ஆதலாலே
அழகாய் இருக்கிறது
இரவும் மழையும் தனிமையும்

8 comments:

Anonymous said...

Ange mazhai ya selva :)

செல்வேந்திரன் said...

:) aamam vidhya..

Anonymous said...

Enjoy....
jolly ah mazhail aatam podunga...
Do take care of health also :)

Kirubakar said...

Arumaiyaana varigal..
rasiganaagivittaen umakku...

Unknown said...

mikka nanri Kiruba...Dharma eppozhuthum en kavithaikalukum enakkum nalla ookkam tharubavar...

blog ezhutha solli thoondiyathe avarthan enru ninaikirean..

kandipaaga ungal blog check panrean..

mealum pakirvom....

ராஜ்குமார் said...

செல்வா அண்ணா ,

கடைசி நான்கு வரிகள் மிக நன்று .............................

ப்ரியமுடன்
ராஜ்குமார்

VP said...

இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்
----
இந்த கவிதைக்கு அருமை என்பது மிக குறைவான ஒன்று...

இந்த கவிதையை செதுக்கிய அனைத்து வார்த்தைகளும் உனக்கு நன்றி சொல்லும் கதி மோட்சம் பெற்றதால்

செல்வேந்திரன் said...

thanks da Rajkumar..


உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி விபி :)