Monday, September 08, 2008

மழை



வெண்மேக விமான வெள்ள நிவாரண
பொருட்களோ மழைத் துளிகள்
பதறாதீர்கள் ! இலைக் குழந்தைகளே
வேர்த்தாய் பகிர்ந்தூட்டுவாள்

1 comment:

ஹேமா said...

செல்வா,குட்டிக் குட்டிக் கவிதைகள் ...இன்னும் நிறைய இருக்கு.இன்னும் வருவேன்.