Thursday, May 04, 2006

" இன்றைய மழை நீர்
நாளைய உயிர் நீர்"

வாசகத்தை வாசித்தேன் !
தார்ச்சாலையை நனைத்த
தண்ணீர் லாரியில் ....

2 comments:

ruby said...

Can you please explain the second one...I am getting it...:)

செல்வேந்திரன் said...

you are getting it na ??

மழை நீர் சேமிக்கனும் என்று சொல்லிவிட்டு...
தண்ணீரை சிந்திக்கொண்டு சென்றது தண்ணீர் லாரி

thanks for the comments